Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மணப்பாறை

மணப்பாறை துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.அதிமுகவினர் கடும் வாக்குவாதம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 4ம் தேதி நகரசபை தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 26ம் தேதி துணைத் தலைவர் தேர்வு நடைபெற இருந்தது. அதிமுகவை சேர்த்த 10 உறுப்பினர்கள்…
Read More...

திருச்சி அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி.

வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பிரகாஷ் (வயது 23) நேற்று இரவு நாகம்மாள் கோவில் அருகே வேட்டைக்கு சென்ற நிலையில்…
Read More...

4 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தாயை கண்டுபிடித்த மகன்.உதவிய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

மணப்பாறையில் 4 ஆண்டுக்கு முன்பு காணமல் போன தாயை கண்டுபிடித்த மகன். திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி தனலெட்சுமி (வயது 50) சற்று மனநலம் பாதித்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பாண்டிச்சேரி…
Read More...

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

மணப்பாறையில் வடமாடுமஞ்சுவிரட்டு விழா பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டியல் தொடர்ந்து பல ஆண்டுகலாக நடைபெற்று வரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக திருச்சி…
Read More...

திருச்சி அருகே ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி.

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 40) எலக்ரிசன் வேலை செய்து வருகின்றார். காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை காலை…
Read More...

ம.ம.கவின் திருச்சி 28.வது வார்டு மாமன்ற உறுப்பினர் பயஸ் அகமது மணப்பாறை எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து…

திருச்சி மாவட்டம், திருச்சி மாநகராட்சி 28வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.ம.க. மாவட்ட செயலாளர் பயஸ் அகமது மணப்பாறை சட்டபேரவை உறுப்பினர் அப்துல் சமது அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.…
Read More...

திருச்சி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடநாட்டு வாலிபர் விபத்தில்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த எப்.கீழையூர் அருகே குளித்தலையில் இருந்து சிவகங்கை வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது குழியில் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தரபிரதேசம் மாநிலம்.தேஜ் வள்ளியா பகுதியை…
Read More...

மணப்பாறை நகர சபையை அதிமுக முதன் முறையாக கைப்பற்றியது. சோகத்தில் திமுகவினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகரசபை 27 வார்டுக்கான உறுப்பினர்கான தேர்தல் கடந்த 19.02.2022 அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு என்னும் பணி கடந்த 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 11…
Read More...

மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தா.பாண்டியனுக்கு முதலாமாண்டு அஞ்சலி.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவக வாளகத்தில் தோழர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்த பட்டது. இன் நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். நகர…
Read More...

மணப்பாறை நகர் மன்றத் தேர்தலில் 53 ஆண்டுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கணவன் – மனைவியாக…

மணப்பாறை நகராட்சி தேர்தலில் 2 வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி. மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளுக்கு கடந்ந 19 தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக மதச்சார்பப்பற்ற முற்போக்கு கூட்டணி,அதிமுக, பிஜேபி, நாம்தமிழர் | அம்மா மக்கள்…
Read More...