Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்…

நாம் இணைந்து மகத்தான வெற்றியை பதிவு செய்வோம் :ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன…
Read More...

ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.

திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பஞ்சப்பூரில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு…
Read More...

அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தார் ?

திருச்சியில் திமுகவின் 12 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தார் ? மேடையில் உள்ள திமுகவின் மூத்த தலைவர்களுக்கு துண்டு அணிவித்த கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்…
Read More...

விடிய விடிய கடுமையான வாகன நெரிசல். ஆளுங்கட்சி மாநாட்டு போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளாத போலீசார் .

திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நேற்று இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தாலும் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் நீடித்தது. திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நேற்று…
Read More...

7வது முறையும் நாம் தான். இனி எப்போதும் நாம் தான்.திருச்சி மாநாட்டில் ஸ்டாலின்.

நான் அடித்துச் சொல்கிறேன். இந்த ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது என்று திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். திமுக சார்பில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 'ஸ்டாலின் தொடரட்டும்;…
Read More...

விபத்தில் சிக்கிய தனது தொண்டர்களுக்கு ஆறுதல் கூட கூறாத விஜய் எங்கே? தவெக தொண்டர்களை மருத்துவமனைக்கே…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை பார்ப்பதற்காக சென்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவனை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதுவரை அலைபேசியில் கூட அந்த மாணவனை…
Read More...

மூன்று வேளை சைவ அசைவ உணவுடன் தடபுடலாக தயாராகி வரும் திருச்சி திமுக மாநில மாநாடு.

திருச்சி முழுவதுமே திருவிழா தான். சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு தடபுடலான விருந்துடன் மாநாடு களைக்கட்ட துவங்கியிருக்கிறது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில்…
Read More...

சிறுகனூர் திமுக மாநில மாநாட்டை முன்னிட்டு நாளை செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் முழு விபரம்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை திமுகவின் சார்பில் நடைப்பெறும் மாநாட்டை முன்னிட்டு காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டம். சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி - சென்னை…
Read More...

திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் மாநாட்டு பணிகள் திடலை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி . 09/03/26 அன்று திமுகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள திமுக 12 வது மாநில மாநாட்டின்…
Read More...

பெருந்தொகையை எதிர்பார்த்து திமுகவுக்கு ஆதரவு என திருச்சியில் பேட்டி அளித்த தமீமுல் அன்சாரி.

மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் : சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு. பெருந்தொகையை எதிர்பார்த்து இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பேட்டி இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.…
Read More...