Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

தவெக மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பாஷா…
Read More...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பாக முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர் மகேஷ்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் (Booth Agents) ஆலோசனைக்…
Read More...

சமீபத்திய கருத்துக்கணிப்பு :அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.விஜய் அரசியலில்…

முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த ஆய்வின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 140 இடங்களை கைப்பற்றி…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி . திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற…
Read More...

தேர்தல் ஆணையத்தால் என்னை ஒன்றும் புடுங்க முடியாது. மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்.

மண்ணச்சநல்லூர் திமுக முக்கிய நிர்வாகிகள் 5 நபர்களுக்கு சொகுசு கார்கள் பரிசாக வழங்கிய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் மீதும் புகார். தமிழக சட்டப்பேரவை தேர்தல்-2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதி…
Read More...

அதிமுக 127 தொகுதிகளில் வெற்றி பெறும்.கருத்துக்கணிப்பில் தகவல்.மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்களை…

தேர்தல் இயங்கும் நேரத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம். இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர்…
Read More...

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது.அரபிக் கல்லூரி நடத்திய இன்ப ரமலான்…

இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக…

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன…
Read More...

40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி…
Read More...

டிரம்ப்பை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாதவர் மோடி.திருச்சி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்மலை ரயில்வே பணி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பள்ளி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு…
Read More...