Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தங்கள் கிரயம் செய்த இடத்திற்கு ரூ. 30 லட்சம் கேட்கும் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

தங்கள் கிரையம் செய்த இடத்திற்கு ரூ.30 லட்சம் மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமையாளர் எஸ்பியிடம் புகார்:- திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில்…
Read More...

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை.

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை. திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் லியோ ஜேக்கப். இவரது மனைவி சுமதி (வயது 35) இந்த தம்பதியருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் செவிலியரின் 9 பவுன் நகைகள் அபேஸ்.

திருச்சி கே,கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சேலம் புதிய பஸ்…
Read More...

இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள்…

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது தாய்…
Read More...

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது. திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் நகரில் தனியார் நிறுவனத்திற்கான ஏர்கூலர் குடோன் உள்ளது. அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம…
Read More...

திருச்சி பாலக்கரையில் வெறும் 9 போதை மாத்திரைகளை விற்க நின்ற 5 பேரில் 4 பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி பாலக்கரையில் 9 போதை மாத்திரைகளை விற்க நின்ற 5 பேரில் 4 பேர் தப்பி ஓட்டம். காந்தி . திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பாலக்கரை போலீசரகம்…
Read More...

திருச்சியில் தொடரும் பைக் சாகசம்.எச்சரித்து காவல்துறை அனுப்புவதால் மீண்டும் சாகசத்தில் ஈடுபட்டு…

திருச்சியில் அண்மைக்காலமாக பைக் சாகசங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் அடுத்த சில நாள்களில் அவா்கள் வெளியே வந்து மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுவது தொடா்கிறது. மேலும்…
Read More...

திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…

திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை…
Read More...

சாலையில் ஆபத்தான முறையில் வீலிங் செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன்…

திருச்சி மாவட்டம், புலிவலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நிவாஸ் என்ற இளைஞா் தனது நண்பா்களான இரு சிறாா்களுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். இந்தக் காணொலி போலீஸாரின்…
Read More...