Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.

நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம்…
Read More...

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற திருச்சி எஸ் எஸ் ஐ திடீர் சாவு.

திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை…
Read More...

கொலை மிரட்டல் விடும் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் பொதுமக்கள்…

கொடுங்கையூர் எம்எல்ஏ அசன் மௌலானா என்பவர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவுடன் அந்த பகுதி வாசிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கொடுங்கையூர் பகுதி மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அளித்த…
Read More...

திருச்சி: போக்சோ சட்டத்தில் கைதான போலீஸ் ஜாமினில் வெளிவந்த இரண்டே மாதத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில்…

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு சுற்றுலா தளத்தில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுமியை காரில் ஏற்றி 4 காவலர்கள் பாலியல் தொல்லை அளித்தனர். இது தொடர்பாக சிறுமி ஜீயபுரம் காவல்நிலையத்தில் அளித்த…
Read More...

திருச்சி ஜேம்ஸ் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து சாவு .

திருச்சி ஜேம்ஸ் பள்ளி மைதானத்தில் மாணவன் மயங்கி விழுந்து சாவு மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி. திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் விளையாடிய போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது பஸ் மோதி பரிதாப பலி. பேருந்தை தேடி வரும் போலீசார் .

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் பஸ் மோதி பரிதாப பலி. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி முத்தரசநல்லூர் ரங்கா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 70) முன்னாள் ராணுவ வீரர். இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்…
Read More...

என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளி கணவன் தான் காரணம் எனக் கூறி தாக்கிய ரவுடி துரையின்…

திருச்சி: புதுக்கோட்டையில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், அவரை காட்டிக் கொடுத்ததாக மாற்றுத்திறனாளியான கணவனை தாக்கிய ரவுடியின் தங்கையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர். திருச்சி,…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ரூ.6.5 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 4கே மாதத்தில் உடைந்தது ஏன் ? விசாரணை…

திருச்சி மாவட்டம்,கொள்ளிடம் ஆற்றில் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது…

திருச்சி : தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்கில் கருமண்டபம் பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிகை நகல். திருச்சி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக…
Read More...

24 மணி நேரமும் கிடைக்கும் போலி மது மற்றும் போதை வஸ்துகள். கள்ளக்குறிச்சி போன்று துர் சம்பவம்…

மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி (இரவு 10 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 மணி…
Read More...