Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று வங்காளதேசம் வரலாற்று சாதனை.

நியூசிலாந்து - வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள்…
Read More...

ஆஸ்திரேலியா கனவு கிரிக்கெட் அணியில் 4 இந்திய வீரர்கள் தேர்வு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான்…
Read More...

8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய யு- 19 கிரிக்கெட் அணி.

எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய யு-19 அணி . இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வி 2021 ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2022ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்திய சீனியர் அணிக்கு இந்த ஆண்டு விடச் சிறந்த ஆண்டாக…
Read More...

ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு.

ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு சிறப்பான வரவேற்பு. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன்,…
Read More...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட். இந்திய அணி சாதனை வெற்றி.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை…
Read More...

ஆசிய கோப்பை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா அணி.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா-…
Read More...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை.

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான செஞ்சூரியன் டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 94-4. செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற இந்தியா 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில்…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.ஒரே நாளில் 18…

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை…
Read More...

ஆஷஸ் கிரிக்கெட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா -…
Read More...