Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன் மற்றும் உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில்…

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில் 2வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி. திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில்…
Read More...

நாம் ஏன்ன நினைக்கிறோம் என்பது முக்கியம்.ரோகித் சர்மா

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி மாற்றப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா…
Read More...

வங்காளதேசத்திற்க்கு எதிராக 2 டெஸ்ட். பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்று தொடரை வென்றது.

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான…
Read More...

ஆஷஸ் தொடர் பெயர்க்காரணம்….

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (புதன்கிழமை)…
Read More...

2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்தியா.

போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து…
Read More...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.…
Read More...

குண்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

திருச்சி அருகே ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி…
Read More...

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட். வெற்றியின் விளிம்பில் இந்தியா.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு…
Read More...

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா பயணத்தை உறுதி செய்தது பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்தது.…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய…
Read More...