Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் 6 வயது சிறுமியின் உலக சாதனை முயற்சி.

75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி பார்க்ஓவர் குழு நடத்திய புதிய சாதனை முயற்சி. பயற்சியாளர் இம்ரான் அவர்களின் 6 வயது மாணவி சிறுமி ஆராதனா.ச(சகாய விஜய் ஆனந்தின் மகள்) கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓட்டம். 15…
Read More...

திருச்சியில் சுதந்திரத்தை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி.

திருச்சி உறையூர் சேஷா ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த சிலம்ப விளையாட்டுப் போட்டியினை எஸ்எம்எஸ் பள்ளி…
Read More...

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கு பெற பதிவு செய்ய வேண்டிய இணைய வழி முகவரி. தடகள சங்க செயலாளர்…

திருச்சி மாவட்ட தடகள சங்க செயாளர் டி.ராஜு அறிக்கை. தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ண கிரி மாவட்ட தடகள சங்கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தட…
Read More...

மாநில அளவிலான கபடி போட்டிக்கு திருச்சி மாவட்ட வீரர்கள் தேர்வு அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மாநில அளவிலான கபடி போட்டிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-ஆவது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட்…
Read More...

தேசிய அளவிலான தற்காப்பு கலைகளுக்கான போட்டியில் திருச்சி சிலம்பம் வீரர்கள் தங்கம் வென்று அசத்தல்.

தேசிய அளவிலான தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட குழுப்போட்டியில் சிலம்பம் பிரிவில் திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பக்கூடம் முதல்…
Read More...

திருச்சியில் தென்னக ரயில்வே சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.

மத்திய இரயில்வேயின் ஆசாதிகா அம்ரித் மஹோத்சவின் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி தென்னக இரயில்வே சார்பில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1942 ஆம் ஆண்டு பர்மா போரின் போது INA க்கு ஆதரவளித்த…
Read More...

திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்லெடிக்ஸ் அகாடமி சார்பில் இளையோருக்கான விளையாட்டுப் போட்டி…

திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்லெட்டிக்ஸ் அகாடமி சார்பில் 15 ஆம் ஆண்டு இளையோர் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்தலாடிக்ஸ் கிளப் மற்றும் ரயில் ஸ்போர்ட்ஸ்…
Read More...

இந்திய சிலம்ப கோர்வை சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க தரவரிசை போட்டிகள் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட பூப்பந்து சங்கம் நடத்திய தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பரிசுத் தொகை மற்றும் தரவரிசைப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட இறகுப்பந்து கழகம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வரலாற்று…
Read More...

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சியில் ஜூன் 26 பாரம்பரியம் காப்போம் நிகழ்வு. பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் ஜூன் 26-இல் பாரம் பரியம் காப்போம்…
Read More...