Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வானிலை

தமிழகத்தில் நாளை இந்த வருடத்தின் முதல் புயல் ரெமல். ஆனாலும் வெப்பம் உச்சம் தொடும்.

நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை…
Read More...

திருச்சியில் 127 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெயில்.

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்திய…
Read More...

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு

திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ்…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?

ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More...

தமிழகத்தில் இன்று வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் . மக்களே வெளியே போகாதீங்க 🌞

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Read More...

இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…

அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் பிறந்த கதை முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
Read More...

திருச்சியில் சூறாவளி காற்றில் குலை தள்ளிய வாழைகள் சாய்ந்ததில் பல லட்சம் நஷ்டம்.விவசாயிகள் வேதனை.

வயலூர், அந்தநல்லூர் பகுதிகளில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன திருச்சியை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிச்சாவரம், கீழ்பத்து,…
Read More...

தமிழகத்தில் வெயில் எவ்வளவு டிகிரி உயரும்?ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாட்டில் வெயில் எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும்? வானிலை மையம் அப்டேட். தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெயில்…
Read More...

மாசு இல்லா போகி கொண்டாட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் நீலமேகம் வேண்டுகோள்.

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாசு இல்லாத போகி பண்டிகை கொண்ட வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறாம் தைப்பொங்கலுக்கு முதல்…
Read More...

ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உறைந்து கிடக்கும் பனியை அகற்றும் பணி.

ஜம்முகாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய பனிப்பொழிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் நாள் முழுவதும்…
Read More...