Browsing Category
போலிஸ்
திருச்சியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கே முக்கால் பவுன் நகை திருட்டு.
திருச்சியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கரைப் பவுன் செயின் திருட்டு.
திருச்சி பாலக்கரை இருதயபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 67). இவரது மனைவி நிர்மலா. இவர் தன் கழுத்தில்… Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட நான்கு பேர் கைது. கார்,பைக், கஞ்சா பறிமுதல்.
திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது.
திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ… Read More...
வங்கி நிர்வாகம் தன்னை ஏமாற்றுவதாக ஸ்ரீரங்கத்தில் முன் பெண் தர்ணா போராட்டம் .
ஸ்ரீரங்கத்தில்
வங்கி நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் பெண் தர்ணா.
திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 50 ). இவர் திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில்
சொந்தமாக
ரைஸ் மில் கட்டி… Read More...
திருச்சி இபி ரோட்டில் லோடுமேன் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி இ.பி ரோட்டில்
சேலையால் தூக்கு போட்டு லோடுமேன் தற்கொலை.
திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணி (வயது 37). இவர் கம்மாள தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார்.… Read More...
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண்ணின் பிணம். கொலை செய்து…
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் .
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம்… Read More...
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது.
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று… Read More...
போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவமனை மருத்துவரின் கணவர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் ஜெயராமன் (வயது 38) டிப்ளமோ பார்மசி… Read More...
செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது.7.5 பவுன் நகை பறிமுதல்
பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல்நிலைய தலைமை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி… Read More...
என்னால முடியல மேடம் ப்ளீஸ் மருத்துவ விடுப்பு தாருங்கள் . திருச்சி காவலர் பள்ளி உதவி ஆய்வாளர் கண்ணீர்…
திருச்சி: நான் நல்ல போலீஸ், உங்க அடிமை இல்ல.. என் மேல உங்களுக்கு என்ன விரோதம்.. கொஞ்சமாச்சி கூட வேல செய்றவங்க கிட்ட அன்பு காட்டுங்க..
ரொம்ப கஷ்டமா இருக்கு - ப்ளீஸ் மேடம் இப்படி பண்ணாதீங்க என்று கூறியுள்ள திருச்சி காவலர்… Read More...
திருச்சி பள்ளி மாணவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த ஆசிரியர் கைது .
திருச்சி பள்ளி மாணவனை ஓரினசேர்க்கைக்கு அழைத்த கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது.
மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருச்சி கருமண்டபம் ராம் நகரை சேர்ந்தவர் அயன் ஸ்டில் பாலா (வயது 55) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித… Read More...