Browsing Category
போலிஸ்
தந்தை, தாயார், மனைவி மற்றும் தன் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்
போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ் (வயது51). இவர் கடந்த 25 ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி… Read More...
இரவு பணியில் இருந்த பெண் போலீஸிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட்
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார்.
ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்… Read More...
கடைசியாக திருமணம் செய்த வாலிபரிடம் பணம் நகை கேட்டு மிரட்டிய கல்யாண ராணி கைது .
புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின் மோசடி அம்பலமான சம்பவம் பரபரப்பை… Read More...
திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு…
திருச்சி பீமநகரில்
என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை.
டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை.
திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி… Read More...
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார்…
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது - சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்.
இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை .
திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர்… Read More...
திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.
திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.
திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (வயது 68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து… Read More...
128 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் காருடன் கைது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும்… Read More...
டாஸ்மாக் கடையில் ஓட்டையை போட்டு மது பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்களுக்கு வலை.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை… Read More...
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு போதையில் இறந்ததாக கூறிய மனைவி…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனவேல். இவரது மனைவியின் பெயர் அருள்மொழி.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது… Read More...
திருச்சியில் காவலாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது
திருச்சியில்
காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த… Read More...