Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் போலீசாரை தெரியும். போலீசாரிடமே லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி இவர்தான் .

சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக உதவி கமாண்டண்ட் சிக்கியுள்ளார். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம்…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர்…

திருச்சி மாவட்டத்தில் புறநகர் காவல் எல்லைக்குள் வருகிறது திருவெறும்பூர் காவல் நிலையம். இங்கே காவல் ஆய்வாளராக இருந்து வருபவர் கருணாகரன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக அக்கறையுடன் பல்வேறு அதிரடி…
Read More...

திருச்சி மாநகர காவல் துறைக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 டூ வீலரை கமிஷனர் தொடங்கி…

தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு…
Read More...

திருச்சியில் அதிக ஒளி எழுப்பும் டூ வீலர் சைலன்ஸர்கள் பறிமுதல். தனியார் பேருந்து ஏர் ஹாரன்களும்…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களில் சைலன்ஸர் பொருத்தப்பட்டு இருசக்கர…
Read More...

தனிமையில் இருந்த பெண்ணிடம் அத்துமீறிய மள்ளர் மீட்பு கழக நிறுவனத் தலைவர் கைது .

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (வயது 47).இவர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவர் மீது சங்கரன்கோவில், திருவேங்கடம், தஞ்சாவூர், கழுகுமலை,…
Read More...

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது. திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அன்சாரி (வயது 26) மற்றும்…
Read More...

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை .

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). இவரது மனைவி அன்ன காமாட்சி (வயது 36)…
Read More...

குடியிருப்புகள் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணி: வீடுகளில் எர்த் அடிக்கிறது. திருச்சி வெள்ளை…

திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு . திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் பாரத் நிறுவனத்தின்…
Read More...

திருச்சி அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை

திருச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார் . போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39) இவர் பல்வேறு நிறுவனங்களின்…
Read More...

கோவில் திருவிழாக்கள் , பஸ்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது.

திருவிடைமருதூா் பகுதிகளில் பேருந்து மற்றும் கோயில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்து உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நாச்சியாா்கோவிலிலிருந்து கும்பகோணம்…
Read More...