Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பண விவகாரத்தில் காவல் நிலையத்திலேயே அடித்துக்கொண்ட எஸ் ஐ மற்றும் எட்டு .

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. ஒருவரிடம், ஏட்டு ஒருவர் இன்ஸ்பெக்டர் கூறியதாக சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.4 ஆயிரத்தை ஏட்டு உதவி ஆய்வாளரிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1000…
Read More...

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் தற்கொலை

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.…
Read More...

திருச்சி கோர்ட்டில் இன்று சீமான் ஆஜராகவில்லை . நாளையும் வரவில்லை என்றால் ….

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இதுகுறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்…
Read More...

திருமணம் ஆகாத பெண் காவலர் தற்கொலை . காரணம்….

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (வயது 24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை…
Read More...

கணவனுடன் கள்ளத்தொடர்பு சொந்த அக்காவை அடித்துக் கொன்ற தங்கை.

கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கை அக்காவை கொன்ற சம்பவம் சோழத்தரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அகர சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 45). இவரது…
Read More...

ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி. 26 வயது வாலிபர் கைது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு…
Read More...

திருச்சி: குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற போதை ஆசாமி கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் மதுபோதையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீஸாா் நேற்று சனிக்கிழமை கைது செய்தனா். மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியை சோ்ந்தவா்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சி  பஞ்சப்பூரில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார். நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது…
Read More...

கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.

கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...