Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

21வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனளிகளுக்கு ஆணைகளை…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட…
Read More...

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம். திருச்சி கலெக்டர்…

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை நவம்பா் 1-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி…
Read More...

திருவெறும்பூர் அருகே மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்.

திருவெறும்பூர் அருகே சளி மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு ஆண்…
Read More...

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பிற்காக 40 நாட்கள் நாம் ஆற்றும் பணி என்பது,…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம் . திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு . மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருள்கள் கடத்திய 2 பேர் கைது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருள்கள் கடத்தல் - 2 பேர் கைது பாலக்கரை காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார்…
Read More...

திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை…

திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழகம் முழுவதும்…
Read More...

திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள குழந்தையேசு திருத்தல கல்லறை தோட்டம்…

திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து பங்கு குழந்தையேசு திருத்தல பங்கு தந்தை ஆரோக்கியசாமி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- மாவட்ட…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி…

தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் எனக்கொண்டு வாழ்ந்து மறைந்த தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் …
Read More...

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை .

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை . கோட்டை போலீசார் விசாரணை. திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி…
Read More...