திருச்சி ரெயிலில் தவறவிட்ட 11 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
திருச்சி கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) மற்றும் தனது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கும்பகோணத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு… Read More...