Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடிய மூன்று இளம் பெண்கள் உட்பட 4 பேர் கைது .

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை உள்ளிட்ட இடங்களில் திரைப்படப் பாடலுக்கு 3 இளம்பெண்கள் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் (ரீல்ஸ்) வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருச்சி ரயில்வே…
Read More...

கணவன் 2 குழந்தைகளை பிரிந்து டிராபிக் காவலருடன் கள்ள உறவில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (வயது 42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர்…
Read More...

பொது மேடையில் ஆளுநரையே எந்திரித்து நிற்க சொன்ன இளையராஜா.

சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research சென்டர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை…
Read More...

கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்…
Read More...

திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு. காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்…
Read More...

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் தொழில் முனைவோா் பட்டயப் படிப்பில் சேருவது தொடா்பான வழிகாட்டுதல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்…
Read More...

திருச்சி தில்லை நகர் விடுதியில் காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல்…

விடுதி அறையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல். திருச்சி தஞ்சாவூர் ரோடு பால்பண்ணையை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 30). இவரது மனைவியின் சகோதரி பாபிலோகார். இவர் தில்லை…
Read More...

திருச்சியில் ரோல் பால் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல்பால் விளையாட்டை…

7வது ரோல் பால் உலகக் கோப்பைக்கான போட்டி. திருச்சியில் பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல் பால் தோற்றுவித்தவர், மற்றும் ரோல்பால் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு. 7வது ரோல் பால் உலக கோப்பைக்கான போட்டி அடுத்த வருடம்…
Read More...

அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு .

திருச்சி அருகே திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் ரக்‌ஷித் (வயது 19). இவர் திருச்சி மாவட்டம் இருங்கலூர் அருகே உள்ள…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது…
Read More...