Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனைவி பிரிந்த சோகத்தில் திருச்சி பைனான்ஸ் ஊழியர் தற்கொலை.

திருச்சி பொன்மலைபட்டியில் பைனான்ஸ் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை . பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் ( வயது 37) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரவீன்…
Read More...

மின் கட்டணம்,சொத்துவரி, பால் விலை உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்.திருச்சி மாநகர் தமாகா கூட்டத்தில்…

மக்களை கடுமையாக பாதிக்கும்: மின்கட்டணம், சொத்து வரி,பால்விலை உயர்வை அரசு கைவிட வேண்டும். திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம் மனைவி மற்றும் பள்ளி மாணவி மாயம்.

திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி மாயம் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 20) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.…
Read More...

திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு.

திருச்சி அருகே கல்லூரி ஊழியர் விட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகை கொள்ளை திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி ( வயது 42 ) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து…
Read More...

திருச்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பின் சார்பில் வெண்ணி காலாடியின் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு தன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் தளபதி வெண்ணி காலாடி அவர்களுக்கு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி இன்று 20.12.22. தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தலைவர் ம.அய்யப்பன் முன்னிலையில் பொது செயலாளர்…
Read More...

நல்லாட்சி வாரம்.திருச்சி மண்டலம் 3.பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு. தலைவர்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19.12.2022ம் தேதி அன்று நல்லாட்சி வாரம் பொதுமக்கள் மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை மண்டலம் மூன்றில் பொதுமக்கள் அளித்தனர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 19.12.22 நேற்று நல்லாட்சி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட…
Read More...

திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளருக்கு 2023 ம் ஆண்டு காலண்டரை பரிசளித்த மாவட்ட இளைஞரணி செயலாளர்…

திருச்சி அரியமங்கலத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக புறநகர் தெற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.வி.டி.…
Read More...

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரிதாப…

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். திருச்சி, சுப்பிரமணியபுரம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் (வயது 60). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று திங்கள்கிழமை தனது நண்பருடன்,…
Read More...

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த 9 பேரை கைது செய்தது…

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு : திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த 9 பேர் கைது - என்.ஐ.ஏ அதிரடி திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக…
Read More...