இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்… Read More...