Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில் புத்தாண்டு வாழ்த்து அறிக்கை.

இடிமுரசு இஸ்மாயிலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து. தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஓயாமல் பாடுபட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சியில், புகழ்மிக்க பொற்கால ஆட்சியில் நாட்டு மக்கள்…
Read More...

இந்திய மக்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு…

இந்திய மக்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் குழு மாணவர்களை வானவியல் துறையில் உயர்கல்வி தொடருவதற்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை…
Read More...

அமைச்சரிடம் 200 கோடி 500 கோடி என பெற்று எங்களை வளப்படுத்துங்கள். திருச்சி மாநகராட்சி கூட்டத்தில்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் அரசு…
Read More...

திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கடும் வாக்குவாதம். விவாதம் வேண்டாம் கலெக்டர் அதிரடி.

திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மோதல்- பரபரப்பு இங்கு விவாதம் வேண்டாம். கலெக்டர் உத்தரவு. திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து…
Read More...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்கு.கோர்ட்டில் ஆஜரான…

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கடந்த 27.6. 22 விலைவாசி உயர்வு திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி இன்றியும், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக…
Read More...

மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேயின் வரலாறு.

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார். கால்பந்து விளையாடத் தொடங்கும் ஒவ்வொரு வீரரும் பீலேயின் பெயரை உச்சரிக்காமல் தனது கால்களை முன்னே நகர்த்தியதில்லை. அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டு, பீலேயும் பிரிக்க முடியாததாக…
Read More...

பிரதமர் மோடியின் தாயார் காலமானார். உலகத் தலைவர்கள் இரங்கல்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100…
Read More...

நெடுஞ்சாலை துறையை கண்டித்து திருச்சி 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில்…

திருச்சியில் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து கொடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில்…
Read More...

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட…
Read More...