நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56… Read More...