Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் மண்ணைக் கல்வியது ஆஸ்திரேலியா . இது…

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா,…
Read More...

மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட 25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம்.

மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட 25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன்…
Read More...

கள்ள சாராய விவகாரம் . திறனற்ற திமுக அரசே காரணம் எனக் கூறி திருச்சியில் தடையை மீறி பாஜகவினர்…

கள்ளச்சாராயம் சம்பவம்:திமுக அரசை கண்டித்து திருச்சியில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம். 100 பேர் கைது. கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகம் தான் காரணம் என்று கூறி…
Read More...

சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.மவுனம் காத்து உண்மையை உடைக்கும் பிரபல தமிழ் பட பிரபலங்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண ஓலையானது தமிழகம் முழுவதும் கேட்டு வருகிறது.இது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எப்பொழுதும் ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து கருத்து தெரிவிக்கும் சில பிரபல…
Read More...

பல வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடிக்க உதவிய மதுரை புரோட்டா . எப்படி?

கோவையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நன்றாக படித்த பட்டதாரியான சிவக்குமார் பல திறமைகளை கொண்டவர். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.. ஆனாலும், கடந்த…
Read More...

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டத்தில் மது சம்பந்தமான குற்ற செயலில் ஈடுபட்ட 17,757…

மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களான திருச்சி. புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள். பதுக்கி…
Read More...

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர்…

இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமாநகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு…

திருச்சியில் தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் பொது செயலாளர் பேராயர். தனராஜ் தலைமைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர்…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறித்த உதவி கமிஷனரின் மகனுக்கு 10 ஆண்டு சிறை .

திருச்சி கே.கே நகரையடுத்த சுந்தர் நகர் 7வது கிராசை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 70) என்பவரின் வீட்டிற்குள் கடந்த 18.10.22 புகுந்து கத்தியை முனையில், அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ஒன்றரை…
Read More...

திருச்சி அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.24ம் தேதி திமுக அரசை…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்…
Read More...