Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் மனித…

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நாளை நடக்கிறது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில்…
Read More...

காவிரி குழாய் உடைந்து 10 நாட்களாக தேங்கி நிற்கும் நீரால் பொதுமக்கள் அவதி .

விராலிமலை கடைவீதி வழியாக செல்லும் காவிரி குழாய் உடைப்பால் அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி குளம் போல் தேங்கி நின்று சாலையில் ஓடுவதால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராமநாதபுரம் காவிரி…
Read More...

நண்பன் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர். திருச்சியில் நடந்த பரிதாபம் .

திருச்சி உறையூரில் நண்பன் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை. திருச்சி உறையூர் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் கோகுல் (வயது 21 ).சமீபத்தில் இவரது நண்பன் இறந்துவிட்டார். இதனால் சோகம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து…
Read More...

திருச்சி கிழக்கு தமுமுக, மமக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ரூ. 11…

திருச்சி கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் , மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்காக வசூல் செய்யப்பட்ட அரிசி பருப்பு, கோதுமை…
Read More...

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக தேசிய அளவிலான…

திருச்சி, கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், நுண்ணுயிரியியல் துறை சார்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான Antimicrobial Stewardship தொடர்பான தேசிய அளவிலான மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More...

ரூ.90 கோடியில் கட்டி 2 ஆண்டுகள் ஆன திருச்சி கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்து…

திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.90 கோடியில் 1,500 மீட்டர் நீளத்தில் பொது போக்குவரத்திற்கான பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலப்பணிகள் முடிக்கப்பட்டு அதன் இருபுறமும்…
Read More...

ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் கழிவறையில் முதியவர் மயங்கி விழுந்து சாவு .

திருவரங்கம் மாம்பழச்சாலையில் குளியலறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர். திருச்சி மாவட்டம் முசிறி திருத்தியமலை வடக்கி பட்டி கோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருவரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள…
Read More...

திருச்சி உறையூரில் போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது . போதை மாத்திரைகள்…

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஏராளமான மாத்திரைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி உறையூர். குழு…
Read More...

ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா :3, 09, 569 பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா: 3,09,569 பக்தர்கள் தரிசனம். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில்…
Read More...

எம்ஜிஆரின் 36 வது நினைவு நாள் : திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட சார்பில் கழக அமைப்பு செயலாளர்…

எம்ஜிஆரின் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி. ரத்னவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை…
Read More...