மதுபோதையில் பணிக்கு வந்த தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட்: எஸ்.பி அதிரடி உத்தரவு.
ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா…
Read More...
Read More...