அமைச்சர் நேருவின் சொந்த தொகுதியில் உயிர் பலி வாங்கும் சாலையை உடனடியாக போட வேண்டும். அனைத்து கடை…
அமைச்சர் கே என் நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உயிர் பலி வாங்கும் வகையில் உள்ள திருச்சி வயலூர் சாலையை உடனடியாக போட வேண்டும்.
மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து கடை வியாபாரிகள் கோரிக்கை…
Read More...
Read More...