தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...
Read More...