திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில்வே தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆயுத பூஜை கொண்டாட்டம்.
பொன்மலை ரயில்வே பணிமனை . இது ரயில்வேயின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும்.
இப்பணிமனையானது 1926-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928-ல் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை 96 வருடங்கள் ஆகிறது.… Read More...