

உலக இருதய தினத்தை முன்னிட்டு வேலன் சிறப்பு மருத்துவமனையில்
தலைமை இருதய சிறப்பு மருத்துவர் டாக்டர் எம் அசோக் அவர்கள் முன்னிலையில் இருதய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேலன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.ராஜவேல், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் தேம்பாவணி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேலன் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

