Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வ.உ.சி யின் பிறந்தநாள்:திருச்சி மாநகர அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

வ உ சி யின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,

Ad banner

எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே சி பரமசிவம், நிர்வாகிகள் பத்மநாதன், கவுன்சிலர் அரவிந்தன் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.