Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி.

0

'- Advertisement -

 

Ad banner

தண்ணீர் அமைப்பின் சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் அவர்களை சந்தித்து துணிப்பைகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.