Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மர ஆர்வலர்களின் இல்லம் தேடி துணிப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

0

'- Advertisement -

 

மரம்-மழை-மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம்.
வரும் மே 21, 22 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் நடக்க இருக்கும்

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் – மழை – மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில்

“இல்லம் தேடி துணிப்பை ” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்
மரம் பி.தாமஸ்,
விதைகள் எஸ். யோகநாதன் ,
தண்ணீர் கே.சி. நீலமேகம்,
தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் கலந்துக் கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.