Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வாலிபர் தவறி விழுந்து சாவு.

0

'- Advertisement -

திருச்சியில் தவறி விழுந்து
வாலிபர் சாவு .

Ad banner

TVK ad

திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்பு ரோடு 1-வது கிராஸ் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சதீஸ்வரன் ( வயது 37). திருமணம் ஆகாத வாலிபர் .

இவர் வீட்டில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தவமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.