முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புரட்சித் தாய் சின்னம்மா சசிகலா அவர்களின் பொற்கரங்களால் பரிசு பெற்ற திருச்சி ஒத்தக்கடை செந்தில்.மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினர் முன்னாள் பீமநகர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் முன்னாள் அதிமுக ஜங்சன் பகுதி பொருளாளர்.
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளன்று அம்மா அவர்களின் நினைவாக கழக பொதுச்செயலாளர் புரட்சி தாய் சின்னம்மா அவர்களிடம் ஆசி பெற்று மற்றும் புரட்சி தாய் சின்னம்மா அவர்களின்
பொற்கலங்களால்
பரிசு பெற்ற போது எடுத்த படம் அருகில் திரைப்பட நடிகை, G.R சரஸ்வதி அவர்களும் இருந்தனர்..
என்றும் புரட்சி தாய் சின்னம்மா அவர்களின் வழியில்.
இவன் ;
எங்கள் குல தெய்வம்
சின்னம்மாவின் விசுவாசி
ஒத்தக்கடை செந்தில்
திருச்சி மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினர்,
Ex.பீமநகர் மாரியம்மன் கோவில் அறங்காவலர், EX.ஜங்ஷன் பகுதி கழக பொருளாளர் அஇஅதிமுக..