பொங்கல் பரிசு தொகுப்புகள் சரியாக உள்ளதா?திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ரேஷன் கடைகளில் ஆய்வு.
தமிழக முதல்வரின் ஆணைப்படி நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாகவும், சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா ? என்பதை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ்

பூலோகநாதர் கோவில் தெரு, சமஸ்பிரான் தெரு, கள்ளத் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பாலக்கரை தெற்குப்பகுதி பொறுப்பாளர் மெடிக்கல் மோகன்,
வட்டக் கழக செயலாளர்கள் சாதிக் பாட்சா, வேலுமணி, மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.