Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15 நாட்கள் கால்நடைகள், பொதுமக்கள் இந்தப் பகுதியில் நடமாட தடை திருச்சி கலெக்டர் பிரத்திக் தயாள் அறிவிப்பு.

0

'- Advertisement -

வீரமலைப்பள்ளம் துப்பாக்கி சுடும் தளத்தில் 15 நாட்கள் கால்நடைகள், பொதுமக்கள் நடமாட தடை

Ad banner

திருச்சி கலெக்டர் பிரத்திக் தயாள் அறிவிப்பு.

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம்,

வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நாளை (11 ந்தேதி) புதன்கிழமை முதல் வருகிற 25 ஆம் தேதி வரை 15 நாட்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு7 மணி முதல் 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நடமாடக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரத்திக் தயாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.