Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு வாழ்த்து

0

'- Advertisement -

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு வாழ்த்து

 

Ad banner

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவராக பதவி ஏற்ற கே.கதிரவன் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர் பி.வி .வெங்கட் அவர்கள் சென்னை பார் கவுன்சில் சென்று நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் ..

இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது பார் கவுன்சில் உறுப்பினர்கள்

என் .விஜயராஜ் மற்றும்  சி.பரணிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.