Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பரிதாப பலி.. இரும்பு பாதை போலீசார் விசாரணை

0

'- Advertisement -

திருச்சி அருகே  ரெயிலில் அடிபட்டு மூதாட்டி  இரும்பு பாதை போலீசார் விசாரணை

Ad banner

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரெயில் நிலையத்திற்கும் வெள்ளனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது, மனநலம் பாதித்த மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து

திருச்சி இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இறந்த கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து இரும்பு பாதை காவல் நிலைய

ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகுமாரி, பெண் தலைமை காவலர் சபின் மல்லிகா ஆகியோர் விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தாலுக்கா கோவில் காடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி பூமாயி (வயது 70) என்பது தெரிய வந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.