Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தற்போது திருச்சி தென்னூரில் வீடு புகுந்து வாலிபர் கழுத்து அறுத்து கொலை

0

'- Advertisement -

திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த முகமது ஃபாரூக் (வயது 32) ஆட்டோ மெக்கானிக் தொழில் செய்து வருகிறார் .

Ad banner

வீட்டில் இருந்த இவரை வீட்டின் உள் புகுந்து சற்று நேரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தில்லை நகர் காவல் நிலைய போலீசார்  கொலைக்கான காரணம் என்ன கொலையாளிகள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.