வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் அலுவலகத்தில் வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி தலைமையில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது …
.பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ராஜராஜ சோழன்,,கார்த்திஸ்வரி,குகப்பிரியன், நாராயணன் , பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கீதா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

