Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது

திருச்சியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது

0

'- Advertisement -

Ad banner
TVK ad

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த கமால் (வயது 22), முத்துமணி (வயது 26) ஆகியோரை டிஎஸ்பி பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா, 2 விலையுயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.