எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .
எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்து
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு
திருச்சிக்கு வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து மூன்று நாட்கள் எழுச்சி பயணம் மேற்கொள்வதை குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லைநகர் 7வது கிராஸ் சாலையில் உள்ள மாநகர், மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் , அமைப்பு செயலாளர்
கோகுல இந்திரா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெ பேரவை மாநில துணை செயலாளர்கள்
அரவிந்தன், ஜோதிவாணன்,
நிர்வாகிகள் ஐயப்பன், ராஜசேகரன்,
ஜாக்குலீன், வனிதா, பத்மநாதன்,கேசி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில்
பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா , ரோஜர் , நாகநாதர் பாண்டி, வாசுதேவன், ஏர்போர்ட் விஜி , கலைவாணன்,
புத்தூர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி அதிமுக குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் கோ.கு. அம்பிகாபதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி, மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், அம்மா பெரிய மாவட்ட இணைச்செயலாளர் பொன்னர் , கலீலுள் ரகுமான் சகாபுதீன், அப்பாஸ் ,ஞானசேகர்,
ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், நாட்ஸ் சொக்கலிங்கம், வர்த்தக பிரிவு ஆடிட்டர் ரவி, வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார், முல்லை சுரேஷ், முத்துமாரி, கங்கை மணி ,
பாலக்கரை சதர், பேராசிரியர் தமிழரசன் ஏராளமான மற்றும் ஏராளமான நிர்வாகிகள் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.