Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலிடம் பிடித்த தியா கண்ணாவுக்கு குவியும் பாராட்டு.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் செயல்பட்டு வரும் சென்ட் ஜோன் ஆப் பார்க் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த தியா கண்ணா கணக்கு பாடப்பிரிவில் A+ மதிப்பெண்களும் தமிழ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜியில் A மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார் . பள்ளியில் முதலிடம் பிடித்த தியாவை பள்ளி தலைமை ஆசிரியர் , வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வெகுவாக பாராட்டினார்

 

மேலும் பள்ளியில் டாப்பராக வந்த அஜய், அர்ச்சதா பிரேம்குமார் , தனுசியா ஆகியோரையும் அனைவரும் பாராட்டினர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.