புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது.
இந்நிலையில் புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும் கொண்ட மதுக்கடைகள் மே 31ஆம் தேதி வரை மூட வேண்டும்.
தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.