திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சார்பில் நீர்மோர் பந்தல் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அன்னதான சத்திரம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் இன்னு நடைபெற்றது .. நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளரும்,முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் திறந்து வைத்து நீர்மோர், தர்ப்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அன்பழகன்,
புத்தூர் ராஜேந்திரன்,
கலீல் ரகுமான், ரோஜர் ,கலைவாணன், எம்.ஆர்.ஆர்.
முஸ்தபா, நாகநாத பாண்டி,அணி நிர்வாகிகள் ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, ஞானசேகர், ராஜேந்திரன், அப்பாஸ் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன்,

வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி வரகனேரி சசிகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா, ஜெயராமன்,
இளைஞரணி சில்வர் சதீஷ்குமார்,கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,
உறந்தை மணிமொழியன்,இன்ஜினியர் ரமேஷ்,
கதிர்வேல், கே.பி ராமநாதன், டிபன் கடை கார்த்திகேயன் , ரமணி லால்,சிங்கமுத்து, தர்கா காஜா, கே.டி.ஏ. ஆனந்தராஜ், அப்பாகுட்டி. உய்யக்கொண்டார் திருமலை தினேஷ்குமார், மலைக்கோட்டை ஜெகதீசன், புத்தூர் பாலு,ராஜா,அக்பர் அலி,செல்வராஜ், புத்தூர் பாலு, புத்தூர் சதீஷ்குமார்,
ரமணிலால்,பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை சக்திவேல்,
,உடையான் பட்டி செல்வம் உள்பட ஏராளமானோர் கொண்டனர்.