Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

0

'- Advertisement -

 

Ad banner

திருவரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில்
அடையாளம் தெரியாத
ஆணின் சடலம் மீட்பு.

TVK ad

போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அந்த சடலத்தை மீண்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.