அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் மாநில பொருளாளரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜோதிவாணன், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி,சேட்டு, பாலாஜி, என்ஜூனியர் ரமேஷ், சதீஷ்குமார், சங்கர், வக்கீல் மணிவண்ணன், வாசு, எடத் தெரு ரவிச்சந்திரன், வரகனேரி சரவணன், ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். [12/04, 4:27 pm] Anand Rep Trymail: திருச்சி பாலக்கரையில் அமமுக சார்பில் நீர் மோர் பந்தல் ம.செ.மனோகரன் திறந்து வைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில்
மாநில பொருளாளரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜோதிவாணன், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி,சேட்டு, பாலாஜி, என்ஜூனியர் ரமேஷ், சதீஷ்குமார், சங்கர், வக்கீல் மணிவண்ணன், வாசு, எடத் தெரு ரவிச்சந்திரன், வரகனேரி சரவணன், ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.