Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் பெண் உரிமையாளரிடம் தகராறு செய்த கணவன், மனைவி

0

'- Advertisement -

 

Ad banner

ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் தகராறு செய்த கணவன்,மனைவி

TVK ad

திருச்சி வள்ளுவர் நகர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது .இவரது மனைவி கனிஷ் பாத்திமா (வயது 23). இவர் திருவரங்கத்தில் செருப்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் சென்ற திருவரங்கம் ராகவேந்திரா அவன்யூ பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தகாத வார்த்தைகளால், பேசி கனிஷ் பாத்திமாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.