*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி* கழக வேட்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், ப *மு.பரஞ்ஜோதி.MA.BL* அவர்கள் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை *15.3.2021 அன்று மதியம் 12.15 மணி* அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதுசமயம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
என மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.