Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டங்களில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்புரை .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மாலை மலைக்கோட்டை மற்றும் புத்தூர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டங்களுக்கு பகுதி செயலாளர்கள் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், நிர்வாகிகள் கருமண்டபம் பத்மநாதன் , மாணவரணி என்ஜினியர் இப்ராஹிம்ஷா,
கலீலுல்
ரஹகுமான்,
எம் ஆர் ஆர்.முஸ்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

TVK ad

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,தலைமை கழக பேச்சாளர் துகிலிநல்லுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் அதிமுக மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசும்பொழுது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில்
நிர்வாகிகள் மாணவரணி துணை செயலாளர் சேது மாதவன் , புத்தூர் ராஜேந்திரன், ரோஜர் , சிங்கமுத்து, கேபி ராமநாதன், டாஸ்மாக் பிளாட்டோ நத்தர்ஷா,வாழைக்காய் மண்டி, சுரேஷ் , சகாபுதீன்,
என்ஜீனியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம். அப்பாகுட்டி,
கல்மந்தை விஜி , வக்கீல் ராஜா ஈஸ்வரன், தென்னூர் ஷாஜகான், இலியாஸ், கதிர்வேல், ஜெகதீசன், வக்கீல்கள் சுரேஷ், ஜெயராமன், சசிகுமார் மற்றும் தேவ் சரவணன், சதீஷ், பொன். அகிலாண்டம், குமார், உடையான்ப்பட்டி செல்வம், அக்பர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.