Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காஜா பேட்டை பசுமடத்தில் ஜெயின் சமூகத்தினர் கொண்டாடிய மாட்டுப்பொங்கல்

0

'- Advertisement -

 

Ad banner

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வருடா வருடம் ஜெயின் சமூகத்தினர் பசுமடத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

TVK ad

திருச்சி பாலக்கரை
காஜாபேட்டையில் அமைந்துள்ள கோ பரிபால ஆச்சிரமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சார்பில் நிர்வாகிகள் முகேஷ் குமார், நரேசன் , சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் வைத்து பசுமடத்தில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கலும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் ஜெயின் சமூகத்தினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.