Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி கேகே நகர் பகுதியில் மின் தடை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி கே.கே. நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

TVK ad

கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், ஓலையூா், இச்சிகாமாலைப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்.வி.எஸ்.

நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜ் நகா், ஜே.கே. நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே. சாத்தனூா், வடுகம்பட்டி, பாரி நகா், காஜா நகா், ஆா்.எஸ். புரம், டிஎஸ்என் அவின்யூ ஆகிய பகுதிகளில் இன்று டிச. 19 (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.